** நேரம் **
வேலைகள் பலவுண்டு முக்கியமாய் செய்வதற்கு !!
வீட்டு வேலைகள்; அலுவல் பணிகள்;
படிப்பதற்க்கான புத்தகங்கள்; கற்பதற்கான விஷயங்கள்;
கவிதையாய் மாறவேண்டிய மனதிலுள்ள கரு;
சமூகத்திற்கு செய்ய வேண்டிய நற்கடமைகள்;
கேட்க வேண்டியநல் இனிய பாடல்கள்;
பார்க்க கூடிய சிறப்பான திரைப்படங்கள்;
பட்டியல் இட்டேன் நாளை செய்வதற்கு
உறக்கம் வராது படுத்திருந்த ஒர்-மதியத்தில் !!
* * * * *
வீட்டு வேலைகள்; அலுவல் பணிகள்;
படிப்பதற்க்கான புத்தகங்கள்; கற்பதற்கான விஷயங்கள்;
கவிதையாய் மாறவேண்டிய மனதிலுள்ள கரு;
சமூகத்திற்கு செய்ய வேண்டிய நற்கடமைகள்;
கேட்க வேண்டியநல் இனிய பாடல்கள்;
பார்க்க கூடிய சிறப்பான திரைப்படங்கள்;
பட்டியல் இட்டேன் நாளை செய்வதற்கு
உறக்கம் வராது படுத்திருந்த ஒர்-மதியத்தில் !!
* * * * *
1 comment:
Namaskaaram anna.... indha kavidhai konjam sumaar-aa vandhirukku....!! thodarndhu ezhudhungO !!
Vidheyan Suchoo
Post a Comment